FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பாஜக ஆய்வுக் கூட்டம்

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சார்பில், ஆய்வுக்கூட்டம் இரும்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 31 டிசம்பர் 2018, 5:31 am IST
பகிர்:

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சார்பில், ஆய்வுக்கூட்டம் இரும்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி அமைப்பாளர் எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவர் டாக்டர் சிவகாமிபரமசிவம் கலந்துகொண்டு கட்சிப்பணிகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
இதில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன், ஆரணி மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளர் ஜி.தணிகாசலம், மாவட்ட பொதுச் செயலர் எஸ்.வேலு, ஒன்றியத் தலைவர்கள் எஸ்.மணிவண்ணன், எம்.இ.ஆனந்தன், நகரத் தலைவர் ஆர்.தரணி, மாவட்டச் செயலர் கோவிந்தராஜ், நகர பொதுச்செயலர்கள் கே.ராஜ்மோகன், கந்தன், வழக்குரைஞர் தரணிகாசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments