FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாளை ஆம்பூரில் மக்கள் நீதிமன்றம்

ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 8) மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 8) மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும்.
மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி கதிரவன், கூடுதல் மாவட்ட உரிமையியல்  நீதிபதி ரூபனா ஆகியோர் கலந்து கொண்டு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments