FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டையில் கருணாநிதிக்கு அஞ்சலி

சூலூரை அடுத்த சுல்தான்பேட்டையில் கருணாநிதிக்கு அஞ்சலி கூட்டத்தினை நடத்தினர். முன்னதாக பேரணி நடைபெற்றது. 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:49 am IST
பகிர்:

சூலூரை அடுத்த சுல்தான்பேட்டையில் கருணாநிதிக்கு அஞ்சலி கூட்டத்தினை நடத்தினர். முன்னதாக பேரணி நடைபெற்றது. 
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவை ஒட்டி திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சுல்தான் பேட்டை பால் கம்பனியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம்  அமைதிப் பேரணி நடத்தினர். இதை அடுத்து தனியார் திருமண மண்டபத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சுல்தான்பேட்டை ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கொ.ம.தே.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments