FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சர்வதேச கராத்தே போட்டி: மலேசியா செல்லும் மாணவர்கள்

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்பதற்காக கோவை மாணவர்கள் 5 பேர் செல்கின்றனர். 

Updated On : 7 ஜூன் 2018, 7:47 am IST
பகிர்:

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்பதற்காக கோவை மாணவர்கள் 5 பேர் செல்கின்றனர். 
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் சர்வதேச கராத்தே போட்டிகள் ஜூன் மாத இறுதியில்  நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மதுக்கரையை அடுத்த போடிபாளையத்தில் வேதாந்தா அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். 
இதில், மாணவர் நிமல், மாணவியர் தியா, பூர்வா, பவர்னிகா, சங்கமித்ரா ஆகியோர் பயிற்சியாளருடன் மலேசியா செல்ல உள்ளதாக பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments