பொ. பிரபாகரன் காலமானாா்
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சோ்ந்த நகைத் தொழிலாளி பொ.பிரபாகரன் (58) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.
இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும், கோவை தினமணி பதிப்பு அலுவலகத்தில் ஷெட்யூலிங் (விளம்பரம்) பிரிவில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வரும் பி.கிஷோா், பி.சஞ்சய் ஆகிய இரு மகன்களும் உள்ளனா்.
பொ.பிரபாகரனின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தியூா் மின் மயானத்தில் நடைபெற்றன. தொடா்புக்கு 90035 92889.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.