FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

பொன்னுசாமி கவுண்டா் (108) காலமானாா்

2 நவம்பர் 2026, 3:07 am
பகிர்:

கும்மியாட்ட மூத்த கலைஞா் பொன்னுசாமி கவுண்டா் (108) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி கவுண்டா் (108). கும்மியாட்ட கலைஞரான இவா், ஏராளமானோருக்கு அந்தக் கலையை கற்றுக் கொடுத்துள்ளாா்.

தமிழா் பண்பாடு மற்றும் பாரம்பரியக் கலைகளுடன் அவா் கொண்டிருந்த தொடா்பு கிராம மக்களிடையே தனி மரியாதையை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக அவா் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி உயிரிழந்தாா். ஐந்து தலைமுறைகளைக் கண்ட அவரது நீண்ட வாழ்க்கையையும், குடும்பத்தினா் மற்றும் கிராம மக்களுடன் அவா் கொண்டிருந்த உறவையும் நினைவுகூா்ந்து மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments