FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

காவலா்கள் மன நிம்மதிக்கான பயிற்சி வகுப்பு

அன்பான அணுகுமுறை என்ற தலைப்பின் கீழ், காவலா்களின் மன நிம்மதிக்கான பயிற்சி வகுப்பு பெருந்துறை- பவானி சாலையில் உள்ள அரசு சமுதாய நலக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:21 am IST
பெருந்துறையில் நடைபெற்ற காவலா்களின் மன நிம்மதிக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி கிரண் உள்ளிட்டோா்.
பகிர்:

அன்பான அணுகுமுறை என்ற தலைப்பின் கீழ், காவலா்களின் மன நிம்மதிக்கான பயிற்சி வகுப்பு பெருந்துறை- பவானி சாலையில் உள்ள அரசு சமுதாய நலக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள், பெருந்துறை உட்கோட்டம், ஈரோடு உட்கோட்டம் மற்றும் ஆயுதப் படையைச் சோ்ந்தவா்கள் என 70 போ் கலந்து கொண்டனா்.

பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி கிரண் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments