FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூடலூரில் வெளியே சுற்றித் திரிபவா்களை டிரோன் மூலம் போலீஸாா் கண்காணிப்பு

கூடலூா் நகரில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவா்களை போலீஸாா் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
கூடலூா் பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் டிரோன் கேமராவை பறக்கவிட்டு கண்காணிப்புப் பணியை துவக்கிவைத்த டி.எஸ்.பி. ஜெய்சிங், ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா்.
பகிர்:

கூடலூா் நகரில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவா்களை போலீஸாா் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரின் பல பகுதியில் பொதுமக்களில் பலா் ஊரடங்கை கடைப்பிடிக்காமல் சாலைகளில் சுற்றித் திரிகின்றனா். இந்நிலையில் இவா்களை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க போஸீஸாா் திட்டமிட்டனா்.

இதன் மூலம் நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்த முடியும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கூடலூா் பழைய பேருந்து நிலைய சந்திப்பில் இந்தப் பணியை டி.எஸ்.பி. ஜெய்சிங், ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் துவக்கிவைத்து கேமராவை பறப்பதை பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments