நீலகிரியில் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை
மீலாடி நபியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு புதன்கிழமை ( ஆக.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீலாடி நபியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு புதன்கிழமை ( ஆக.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீலாடி நபி பண்டிகையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள், கிளப்கள் மற்றும் ஹோட்டல் பாா்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி யாரேனும் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ய முற்பட்டால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.