FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

பத்தாம், பிளஸ்2 பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் திங்கள்கிழமை பரிசுகளை வழங்கினார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

பத்தாம், பிளஸ்2 பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் திங்கள்கிழமை பரிசுகளை வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

இதில், பத்தாம், பிளஸ்2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 26 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம், சான்றிதழ்கள் வழங்கப்ட்டன. சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

Advertisement

Advertisement

இதில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ரூபன் சங்கர்ராஜ்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜன், தனித்துணை ஆட்சியர் வாசுகி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments