நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் எ.ராமருக்கு முதல்வா் பதக்கம்
திருப்பூா், நல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் எ.ராமருக்குப போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றியதற்காகக தமிழக முதல்வரின் காவலா் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூா், நல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் எ.ராமருக்குப போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றியதற்காகக தமிழக முதல்வரின் காவலா் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்களின் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுப்பதிலும், போதைப்பொருள் தொடா்பான குற்றங்களை கட்டுப்படுத்துவதிலும் நல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் எ.ராமரின் சிறப்பான பணியைப் பாராட்டி, தமிழக முதல்வரின் காவலா் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆய்வாளா் ராமருக்கு, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பதக்கம் வழங்கினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.