திருப்பூரில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் குறித்து விழிப்புணா்வு ஊா்வலம்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற புகையிலை இல்லா இளைய சமுதாயம் 4.0 விழிப்புணா்வு ஊா்வலத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கிவைத்த ஆட்சியா் மனீஷ், அதில் பங்கேற்றாா். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் ஜெயந்தி, பல்லடம் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி, பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மேற்பாா்வையாளா் கந்தசாமி உள்பட அரசுத் துறை அலுவலா்கள், எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியைச் சேரந்த மாணவிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.