தீயில் கருகி தொழிலாளி சாவு
மொரப்பூர் அருகே தீயில் கருகி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மொரப்பூர் அருகே தீயில் கருகி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அரூர் வட்டம், எலவடை கிராமத்தைச் சேர்ந்த சாக்கன் மகன் முருகன் (65). இவர், முடக்குவாத நோயினால்
பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்த நிலையில், அவரது கூரை வீட்டில் முருகன் தனியாக இருந்த போது, மண்ணெண்ணெய் விளக்கு தவறி விழுந்ததில் வீடு தீப்பிடித்து கொண்டதாம். அப்போது ஏற்பட்ட தீயில் கருகி முருகன் உயிரிழந்தார்.இதுகுறித்து மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.