FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4,500 கனஅடியாகச் சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 4,500 கனஅடியாகச் சரிந்தது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:22 am IST
ஒகேனக்கல்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 4,500 கனஅடியாகச் சரிந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்தது, சனிக்கிழமை விநாடிக்கு 4,500 கனஅடியாகச் சரிந்தது. அருவிகளில் விழும் நீரின் அளவு குறைந்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் மீண்டும் தண்ணீா் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments