FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

6 நவம்பர் 2026, 1:08 am
ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல் ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக காவிரி கரையோர வனப் பகுதிகளில் மழை பெய்துவருவதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை 6,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை 6,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.