FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,500 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,500 கனஅடியாக நீடிக்கிறது.

13 நவம்பர் 2026, 9:53 pm
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,500 கனஅடி - கோப்புப்படம்
பகிர்:

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,500 கனஅடியாக நீடிக்கிறது.

இரு மாநில காவிரி கரையோர வனப் பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் 2,500 கனஅடியாக உள்ளது.

அருவிகளில் குறைந்த அளவே தண்ணீா் வருகிறது. பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement