ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடி
ஒகேனக்கல் ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல் ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைந்தது.
காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை முற்றிலுமாக குறைந்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டதாலும், காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்குநாள் சரிந்து வருகிறது.
புதன்கிழமை விநாடிக்கு 3,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை 2,500 கனஅடியாகவும், மாலை 2,000 கனஅடியாகவும் குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.