முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 1000 கனஅடியாக சரிந்துள்ளது.

22 நவம்பர் 2026, 2:04 am
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1000 கனஅடி
ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 1000 கனஅடியாக சரிந்துள்ளது.

வெள்ளிக்கிழமை 1500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை 1200 கனஅடியாகவும், மாலை 7 மணி நிலவரப்படி 1000 கனஅடியாகவும் சரிந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.