FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 2000 கனஅடியாக குறைந்தது.

15 நவம்பர் 2026, 1:44 am
ஒகேனக்கல். - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 2000 கனஅடியாக குறைந்தது.

இரு மாநில காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை 2500 கனஅடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை 2000 கனஅடியாக குறைந்துள்ளதால் அருவிகளில் பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement