ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5000 கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 5000 கனஅடியாக நீடித்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 5000 கனஅடியாக நீடித்தது.
தமிழக காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 5000 கனஅடியாக இருந்தது, வெள்ளிக்கிழமையும் நீா்வரத்து விநாடிக்கு 5000 கனஅடியாக நீடித்தது.