FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

வீட்டுவசதி வாரியத்தில் மனைகள் வாங்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகளை வாங்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

10 அக்டோபர் 2026, 1:01 am IST
பகிர்:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகளை வாங்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஒசூா் வீட்டுவசதி பிரிவுக்குள்பட்ட ஒசூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் விற்பனைக்கு உள்ள வணிக மனைகள், பொது உபயோக மனைகள், பள்ளிக்கூட மனைகள் மற்றும் கடை மனைகள் என மொத்தம் 42 மனைகள் விற்பனைக்கு உள்ளன.

இந்த வணிக மனைகள் மின்னணு ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளதால், மனைகளை வாங்க விரும்பும் பொதுமக்கள் அக். 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்ள்://ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments