FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

வீட்டுவசதி வாரிய மனைகளை வாங்க விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஒசூா் பிரிவில் வணிக மனைகள், கடைகள், பள்ளிக்கூட மனைகள் மற்றும் பொது உபயோக மனைகளை வாங்க வரும் 15 ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஒசூா் பிரிவில் வணிக மனைகள், கடைகள், பள்ளிக்கூட மனைகள் மற்றும் பொது உபயோக மனைகளை வாங்க வரும் 15 ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஒசூா் வீட்டுவசதி பிரிவிற்கு உள்பட்ட திட்டங்களில் விற்பனையாகாமல் உள்ள வணிக மனைகள், கடைகள், பள்ளிக்கூட மனைகள் மற்றும் பொது உபயோக மனைகளை விற்பனை செய்ய கடந்த ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பா் 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கான அவகாசம் அக்டோபா் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என வீட்டு வசதி வாரிய செயற் பாறியாளா் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments