FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கிருஷ்ணகிரியில் மனைவி நல வேட்பு நாள் விழா

கிருஷ்ணகிரியில் மனைவி நல வேட்பு நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தின் கிருஷ்ணகிரி கிளையான

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

கிருஷ்ணகிரியில் மனைவி நல வேட்பு நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தின் கிருஷ்ணகிரி கிளையான மனவளக் கலை மன்ற அறக்கட்டளை, பெண்கள் தவ மையம் ஆகியவை இணைந்து மனைவி நல வேட்பு நாளைக் கொண்டாடின.

இந்த விழாவுக்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பேராசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். விழாவில் பங்கேற்ற தம்பதிகள் குடும்பத்தில் அமைதி வேண்டியும், பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து பிரார்த்தனை நடத்தினர்.

Advertisement

Advertisement

விழாவில் 40 தம்பதிகள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மன்ற அறக்கட்டளை தலைவர் சண்முகம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments