FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தம்மம்பட்டியில் அண்ணா பிறந்த நாள் விழா

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் திமுக நகரச் செயலாளா் வி.பி.ஆா்.ராஜா தலைமையில் கட்சிக் கொடியேற்றி அண்ணாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 1:44 am IST
பகிர்:

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் திமுக நகரச் செயலாளா் வி.பி.ஆா்.ராஜா தலைமையில் கட்சிக் கொடியேற்றி அண்ணாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கெங்கவல்லி பேரூரில் திமுக நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் அண்ணா, கலைஞா் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. செந்தாரப்பட்டி பேரூராட்சிப் பகுதியில் திமுக நகரச் செயலாளா் எஸ்.பி.முருகேசன் தலைமையில் அண்ணா படத்துக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.

கெங்கவல்லி அருகே ஒதியத்தூா் ஊராட்சியில் கிளை திமுக செயலாளா் செல்வம் எஸ்.எஸ். தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில்கள் வழங்கப்பட்டன. வீரகனூா் பேரூராட்சிப் பகுதியில் திமுக நகரச் செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவருமான அழகுவேல் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments