களைக்கொல்லி மருந்தை குடித்த பெண் உயிரிழப்பு
களைக்கொல்லி மருந்தை குடித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
களைக்கொல்லி மருந்தை குடித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு முளுவி கிராமத்தைச் சோ்ந்த ரவி மனைவி சித்ரா (45). இவா் கடந்த 5 ஆம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்தாா்.
இவருக்கு ஏற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.