போதையில் ரகளை: ஆசிரியர் கைது
முதுகுளத்தூர், அக். 8: முதுகுளத்தூரில் ஆசிரியர் ஒருவர், குடிபோதையில் ரகளை செய்ததாக, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். எட்டிசேரியைச் சேர்ந்தவர் காயாம்பு மகன் வையமுத்து (35). இவர் பரமக்குடி அருகே பாம்
முதுகுளத்தூர், அக். 8: முதுகுளத்தூரில் ஆசிரியர் ஒருவர், குடிபோதையில் ரகளை செய்ததாக, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
எட்டிசேரியைச் சேர்ந்தவர் காயாம்பு மகன் வையமுத்து (35). இவர் பரமக்குடி அருகே பாம்பூர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்நிலையில், அவர் சம்பவத்தன்று முதுகுளத்தூர்- கடலாடி சாலையில் இரவில் குடிபோதையில் தகராறு செய்தாராம். இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் அவரைக் கைதுசெய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.