FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் குழும விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 8: கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை சார்பில் தொழில்நுட்பக் குழும விழா நடைபெற்றது.  விழாவிற்கு கல்வி நிறுவனத் தலைவர்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 8: கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை சார்பில் தொழில்நுட்பக் குழும விழா நடைபெற்றது.

 விழாவிற்கு கல்வி நிறுவனத் தலைவர் வி.பி.எம்.சங்கர் தலைமை வகித்து குழுமச் சின்னத்தை வெளியிட்டார்.

 பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.பழனி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பி.சரவணன், ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் சங்கிலிக்காளை, மின்னணு மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் எம்.சொர்ண சுகுணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Advertisement

Advertisement

 25-க்கும் மேற்பட்ட புதிய தொழில்நுட்பக் கருத்துக்கள் மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்டன. மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments