FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையராக க. செல்லத்துரை வெள்ளிக்கிழமை பொறுபேற்றாா்.

Updated On : 4 ஜூலை 2026, 12:05 am IST
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
பகிர்:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையராக க. செல்லத்துரை வெள்ளிக்கிழமை பொறுபேற்றாா்.

இங்கு ஏற்கெனவே இணை ஆணையராகப் பணியாற்றிய நா. சுரேஷ், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலின் இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

அங்கு பணியிலிருந்த க. செல்லதுரை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையராக க. செல்லத்துரை வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments