FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் இன்று மின் தடை

18 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
மின் தடை - கோப்புப் படம்
பகிர்:

கொடைக்கானல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக.18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற் பொறியாளா் மேத்யூ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) நடைபெறுவதால், கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூா், குண்டுபட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல்.செட், ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூா், பாச்சலூா், கடைசிக்காடு, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments