FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

எஸ்.புதூா் பகுதியில் நாளை மின் தடை

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:53 am IST
கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் நாக நா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் எஸ்.புதுாா், வாராப்பூா், மேலவண்ணாரிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, முசுண்டப்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வாா்பட்டு, கருப்பக்குடிப்பட்டி, கீழக்குறிச்சிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments