FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நூல்கள் வெளியீட்டு விழா

மதுரையில் சிவகீதை உள்ளிட்ட மூன்று நூல்கள் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

மதுரையில் சிவகீதை உள்ளிட்ட மூன்று நூல்கள் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
  சித்த சிவமயம் ஞானதான அறக்கட்டளை சார்பில் மதுரை தானப்பமுதலி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு ராஜாபட்டர் தலைமை வகித்தார். 
 விழாவில் சிவகீதை, சிவரகசியம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன வரலாறு ஆகிய மூன்று நூல்களையும் திருவாவடுதுறை பெருங்குளம் ஆதீனகர்த்தர் சிவபிரகாச தேசிக சத்திய ஞானபரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டார். கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.  நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments