அனைத்து வட்டங்களிலும் நாளை அம்மா திட்ட முகாம்
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: கள்ளிக்குடி - கீழநேசநேரி, மேலூர் - முக்கம்பட்டி, உசிலம்பட்டி - குப்பணம்பட்டி, மதுரை கிழக்கு - கள்ளந்திரி 1-ஆவது பிட், வாடிப்பட்டி - கீழச்சின்னம்பட்டி குரூப் சுக்காம்பட்டி, திருமங்கலம் - திருமங்கலம், மதுரை வடக்கு - வடக்கு மதுரை, பேரையூர் - பெருங்காமநல்லூர், மதுரை தெற்கு - அயன்பாப்பாகுடி, மதுரை மேற்கு -கோச்சடை, திருப்பரங்குன்றம் - ஒத்த ஆலங்குளம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.