முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் பட்டாசு வெடிக்கத் தடை

உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

Updated On : 6 ஜூலை 2022, 3:38 pm IST
கோப்புப்படம்
பகிர்:

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவதுடன் மக்களும் பாதிப்படைவதால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தடையை மீறி பட்டாசு வெடிப்போர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உசிலம்பட்டி நகராட்சி எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments