அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவர் கைது
ஆர்.எஸ்.மங்கலத்தில் அருகே நோக்கான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(34). இவர், அரசுப் பேருந்து ஓட்டுநர் கணேசன்(40) என்பவரை முன் விரோதம் காரணமாக வியாழக்கிழமை இரவு வழிமறித்து தாக்கினராம்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் அருகே நோக்கான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(34). இவர், அரசுப் பேருந்து ஓட்டுநர் கணேசன்(40) என்பவரை முன் விரோதம் காரணமாக வியாழக்கிழமை இரவு வழிமறித்து தாக்கினராம்.
இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் ஆர்எஸ் மங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து ராமமூர்த்தியை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.