திருவாடானை அரசு கல்லூரியில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவிவயல் கல்லூரி புதிய முதல்வராக முனைவர் சுப்பிரமணியன் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவிவயல் கல்லூரி புதிய முதல்வராக முனைவர் சுப்பிரமணியன் புதன்கிழமை பொறுப்பேற்றார். இவர் திண்டுக்கல், மேலூர், சிவகங்கை, கோவை அரசு கல்லூரிகளில் முதல்வராக பணியாற்றியுள்ளார்.
அவரை கல்லூரி தமிழ்துறை தலைவர் பழனியப்பன் விரிவுரையாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.