FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

முதுகுளத்தூரில் சேதமடைந்துள்ள  தரைப் பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 5:26 am IST
பகிர்:

முதுகுளத்தூரில் சேதமடைந்துள்ள  தரைப் பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர்-தேரிருவேலி செல்லும் வழியில்  புதிரை வண்ணார் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதான சாலையில் இருந்து தெருவிற்கு செல்லும் வழியில் கால்வாய் இருப்பதால் அங்கு  தரைபாலம்  அமைக்கப்பட்டது. தற்போது அந்த தரைபாலம் சேதமடைந்துள்ளது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் இவ்வழியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் சேதமடைந்த பாலத்தால் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments