FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பராமரிப்பு பணிகள்: ரயில்கள் நேரத்தில் மாற்றம்

மானாமதுரை-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

மானாமதுரை-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
மானாமதுரை-ராமேசுவரம் இடையே நடைபெற்று வரும் ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக அவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரயில் (எண். 56829/56830) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 9) மட்டும் ராமேசுவரம்-மானாமதுரை இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.  
மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயில் (எண்.56721/56722) வியாழக்கிழமை (ஆகஸ்ட்9) மட்டும் மானாமதுரை-ராமேசுவரம் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments