FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டிச.21இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரத்தில் வரும்  வெள்ளிக்கிழமை (டிச.21) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  நடைபெற உள்ளது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

ராமநாதபுரத்தில் வரும்  வெள்ளிக்கிழமை (டிச.21) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  நடைபெற உள்ளது.
   ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்டரங்கில் கூட்டம் நடைபெறுகிறது. ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த பொருள்களை விவாதிக்கலாம்.  கூட்டத்தில் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments