உப்பூர் அனல் மின் நிலையத்தை எதிர்த்து மீனவர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவாடானை அருகே உப்பூர் கிராமத்தில் உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாடானை அருகே உப்பூர் கிராமத்தில் உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உப்பூர் கிராம பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் முருகன் தலைமை வகித்தார். இதில் அனல் மின் நிலையம் இப்பகுதியில் அமைக்கப்பட்டால் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.