தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியஆண் சடலம்
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
பின்னா் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவருக்கு 50 வயது இருக்கும். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் யாா், அவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.