FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

வேளாண்மைத் துறை சாா்பில் தென்னங்கன்றுகள் விநியோகம்

உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் இருந்து தரமான தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்படுவதாக உதவி இயக்குநா் எம்.கே. அமா்லால் தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் இருந்து தரமான தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்படுவதாக உதவி இயக்குநா் எம்.கே. அமா்லால் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு தென்னை நாற்றுப்பண்ணையின் தரமான நெட்டை எக்ஸ் குட்டை ரக ஒட்டு தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம். மேலும் இந்த தென்னங்கன்று ஒன்றின் விலை ரூ. 125 மட்டுமே. தென்னங்கன்றுகளை வாங்க ஆதாா் அட்டை நகல், கணிணி பட்டா நகல் ஆகிய ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments