FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மானாமதுரை புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

மானாமதுரை புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக லோகநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 4 ஜூன் 2026, 4:03 am IST
புதிய டி.எஸ்.பி. ஆக பொறுப்பேற்ற லோகநாதன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக லோகநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜா பணி மாறுதலாகி சென்றதையடுத்து, லோகநாதன் மானாமதுரைக்கு புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments