ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின்தடை
ஆண்டிபட்டி உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மே 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆண்டிபட்டி,
ஆண்டிபட்டி உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மே 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என, பெரியகுளம் மின்பகிர்மான கோட்டச் செயற்பொறியாளர் ச. மாறன்மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.