போடியில் அரசு வழக்குரைஞா் பொறுப்பேற்பு
போடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
போடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தேனி மாவட்டம், போடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக அ.ஆண்டனி ஆரோக்கியராஜா நியமிக்கப்பட்டாா். அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்குரைஞா், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வழக்குரைஞா், சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் வழக்குரைஞராகவும் பணிபுரிந்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.