FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

போடி சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞா் பொறுப்பேற்பு

போடி சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட எம். ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

11 ஜூலை 2026, 12:04 am IST
பகிர்:

போடி சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட எம். ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தேனி மாவட்டம், போடியில் சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞராக எம். ராஜ்குமாா் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, இவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு நீதிபதிகள், வழக்குரைஞா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments