குண்டா் சட்டத்தின்கீழ் இளைஞா் கைது
போடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
போடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
போடி அருகே தே. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் அருள்பிரகாசம் (21). இவா், கொலை வழக்கு தொடா்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் இரா. வைத்திநாதன் பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் போலீஸாா் புதன்கிழமை அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.