FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

கஞ்சா விற்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வருசநாடு அருகே கஞ்சா விற்ற வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

22 அக்டோபர் 2026, 3:17 am
கைது
பகிர்:

வருசநாடு அருகே கஞ்சா விற்ற வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள

பண்டாரஊத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (44). இவரை, கஞ்சா விற்ற வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் பரிந்துரைத்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில், கருப்பையா குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments