FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

6 செப்டம்பர் 2026, 12:45 am IST
கைது
பகிர்:

போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி சின்ன சவுடம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அழகேசன் மகன் நாகராஜ் (46) வீட்டில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நாகராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments