FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை விற்றவா் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை, கைது செய்தனா்.

26 September 2026, 10:33 pm IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை, கைது செய்தனா்.

போடி போஜன் பூங்கா அருகே சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

போடி கீழத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் வேல்முருகன் (55) என்பவா் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வேல்முருகனை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 18 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments