சாத்தூரில் பள்ளி விளையாட்டு விழா
சாத்தூர் காமராஜபுரத்தில் கார்னேசன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 28ஆம் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவினை பள்ளியின் செயலாளர் சுப்பையா தேசிய கொடியேற்றி துவக்கிவைத்தார். இதில் மாணவ,மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், மாணவர்களிடேயே ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான யோகாசனங்கள் மற்றும் கராத்தே, மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் தாளாளர் சதாசிவன், தலைமையாசிரியர் கலைமணி மற்றும் ஆசிரியர்களும்,பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.